Millions of books in English, Spanish and other languages. Free UK delivery 

menu

0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional
portada Thillaiyil Oru Kollaikaran / தில்லையில் ஒரு கொள் (in Tamil)
Type
Physical Book
Language
Tamil
Pages
258
Format
Paperback
Dimensions
21.6 x 14.0 x 1.5 cm
Weight
0.33 kg.
ISBN13
9788194932116

Thillaiyil Oru Kollaikaran / தில்லையில் ஒரு கொள் (in Tamil)

Anusha Venkatesh / அனு (Author) · New Horizon Media Pvt. Ltd. · Paperback

Thillaiyil Oru Kollaikaran / தில்லையில் ஒரு கொள் (in Tamil) - Anusha Venkatesh / அனு

New Book

£ 22.63

  • Condition: New
Origin: U.S.A. (Import costs included in the price)
It will be shipped from our warehouse between Monday, July 29 and Monday, August 05.
You will receive it anywhere in United Kingdom between 1 and 3 business days after shipment.

Synopsis "Thillaiyil Oru Kollaikaran / தில்லையில் ஒரு கொள் (in Tamil)"

14ஆம் நூற்றாண்டில் நடந்த முகமதியப் படையெடுப்பை தமிழ்நாடு எவ்வாறு எதிர்கொண்டது? சமணமும் பௌத்தமும் கிட்டத்தட்ட அழிந்திருந்த நிலையில், இந்து மதம் தனது விக்கிரகங்களை எவ்வாறு எதிரிகளின் கரங்களிலிருந்து காப்பாற்றியது? அரங்கம் முதல் தில்லைவரை, மதுரைமுதல் சீர்காழிவரை ஒவ்வொரு விக்கிரகத்தின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. இது தில்லையின் கதை. காணாமல் போன நடேசன் அதிசயத்திலும் அதிசயமாக மீண்டு வந்ததன் பின்னாலுள்ள ஓர் அசாதாரணக் கதை. அனுஷா வெங்கடேஷின் இந்த அபாரமான சரித்திர நாவல் தமிழ் வாசகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் என்பது உறுதி.

Customers reviews

More customer reviews
  • 0% (0)
  • 0% (0)
  • 0% (0)
  • 0% (0)
  • 0% (0)

Frequently Asked Questions about the Book

All books in our catalog are Original.
The book is written in Tamil .
The binding of this edition is Paperback.

Questions and Answers about the Book

Do you have a question about the book? Login to be able to add your own question.

Opinions about Bookdelivery

More customer reviews